ஃபேஸ்புக்கில் இனி சிம்பதி பட்டன்! - Sri Lanka Muslim
Contributors

லண்டன்: ஃபேஸ்புக்கில் துயரமான செய்திகள், மரண வார்த்தைகளை பார்க்கும்போது தமது உணர்ச்சியை வெளிப்படுத்த லைக் கொடுக்கலாமா என்று இனி யோசிக்க தேவையில்லை.

அத்தைய சூழல்களில் இனி sympathy (இரக்கம்) பட்டனை க்ளிக் செய்வதற்கான வசதி இனி ஃபேஸ்புக்கில் உண்டாகும். sad மற்றும் depressed என்ற பெயர்களில் பட்டன்கள் இடம் பெறும்.விருப்பமில்லையென்றால் செய்திகளுக்கு கீழே டிஸ்லைக் பட்டன் வசதியை ஏற்படுத்துவோம் என்று ஃபேஸ்புக் அறிவித்திருந்தது.

ஆனால், இதுவரை அமலுக்குவரவில்லை.சோதனையின் அடிப்படையில் ஃபேஸ்புக்கில் சிம்பதி பட்டன்இடம்பெறுகிறது.

 

Web Design by Srilanka Muslims Web Team