அகார் முகம்மதின் மனைவி சற்று முன்னர் கம்பளையில் நடைபெற்ற விபத்தில் வபாத்: » Sri Lanka Muslim

அகார் முகம்மதின் மனைவி சற்று முன்னர் கம்பளையில் நடைபெற்ற விபத்தில் வபாத்:

a66

Contributors
author image

Office Journalist

ஜாமிய்யா நளிமிய்யா கலாசாலை மற்றும் உலமா சபை ஆகியவற்றின் பிரதித் தலைவருமான ஏ.சி.அகார் முகம்மதின் மனைவி சற்று முன்னர் (30) விபத்தில் வபாத்தாகியுள்ளார்.

கெலிஓயா – கம்பளைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்திலேயே இம்மரணம் நிகழ்ந்துள்ளது.

நுவரெலியாவில் இடம்பெற்ற இஸ்லாமிய நிகழ்வொன்றில் கலந்து விட்டு வரும் வழியிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவ இடத்திற்கு தற்போது பொலிசார் விரைந்துள்ளனர்.

a22 a33 a66 a666

Web Design by The Design Lanka