அக்கரைப்பற்று மாநகர சபையின் கணக்காளராக மருதமுனை றிஸ்வி யஹ்சர் நியமனம்! - Sri Lanka Muslim

அக்கரைப்பற்று மாநகர சபையின் கணக்காளராக மருதமுனை றிஸ்வி யஹ்சர் நியமனம்!

Contributors

அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய கணக்காளராக மருதமுனையைச் சேர்ந்த றிஸ்வி யஹ்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இவர் அண்மையில் மாநகர சபை அலுவலகத்தில் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி முன்னிலையில் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

 

இந்நிகழ்வில் ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரிகளான எம்.ஐ.எம்.வலீத், சி.சசிகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

SAMSUNGSAMSUNG

Web Design by Srilanka Muslims Web Team