அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் அகமட் ஆசிரியர் வபாத் » Sri Lanka Muslim

அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் அகமட் ஆசிரியர் வபாத்

ahamed

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Ithrees Seeni Mohammed – Akkaraipattu


அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் (ZDE) A.M அகமட் ஆசிரியர்  கொழும்பு நொரிஸ் கேனல் த சென்றல் வைத்தியசாலையில் இன்று (8) காலமானார்.

அன்னார் பிரபல ஊடகவியலாளர் சட்டத்தரணி A.M தாஜ் என்பவரினதும், சதோச நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் A.M இப்றாகீம் ஆகியோரினதும் சகோதரரும் ஆவார்.

காரியாலய வேலையாக கொழும்பு சென்றவர் திடீரென நோய்வாய்ப் பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமடைந்தார்..

இறைவன் அன்னாருடையபாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தெளஸை அருள பிராத்திப்போம்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Web Design by The Design Lanka