அசாத் சாலி வைத்திருந்த துப்பாக்கி சட்டரீதியானது என நிரூபிப்பு..! - Sri Lanka Muslim

அசாத் சாலி வைத்திருந்த துப்பாக்கி சட்டரீதியானது என நிரூபிப்பு..!

Contributors

அசாத் சாலி கைது செய்யப்பட்ட போது அவரது வாகனத்தில் இருந்து மீட்கப்பட்ட கைதுப்பாக்கி சட்டரீதியானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

2002ம் ஆண்டு தொடக்கம் அசாத் சாலி பாதுகாப்பு பிரிவினரின் அனுமதியுடன் உரிய ஆவணங்களுடன் கைதுப்பாக்கி மற்றும் அதற்கான ரவைகளை தன்வசம் வைத்துள்ளார். 

அதன்படி அசாத் சாலி சட்டவிரோத துப்பாக்கி வைத்திருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Web Design by Srilanka Muslims Web Team