அடுத்த தேர்தல் இந்த வருடம்? நாமல் உறுதி - Sri Lanka Muslim

அடுத்த தேர்தல் இந்த வருடம்? நாமல் உறுதி

Contributors

இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

திக்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்,

Web Design by Srilanka Muslims Web Team