அடுத்த பாராளுமன்ற அமர்வு 9 ஆம் திகதி! - Sri Lanka Muslim
Contributors

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்க உரை  இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில், அடுத்த பாராளுமன்ற அமர்வு  இம்மாதம் 9ஆம் திகதி பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team