அடுத்த வாரம் முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு » Sri Lanka Muslim

அடுத்த வாரம் முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு

bus

Contributors
author image

Editorial Team

அடுத்த வாரம் முதல் பஸ் கட்டணங்களை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

வருடாங்க கட்டண அதிகரிப்புக்கு அமைவாக 10 வீதத்தால் கட்டணத்தை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

Web Design by The Design Lanka