அட்டாளைச்சேனையில் 12 வயது சிறுவன் துாக்கிட்டு தற்கொலை! - Sri Lanka Muslim

அட்டாளைச்சேனையில் 12 வயது சிறுவன் துாக்கிட்டு தற்கொலை!

Contributors

 (தம்ஜீத்)
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் இன்று மாலை (16) துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளான்.ஜனாஸா அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சைக்கப்பட்டுள்ளதுடன் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர். பிடிவாதமே இதற்கான காரணம் எனக் கூறப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team