அதற்கும் உணவு இல்லை எனக்கும் உணவு இல்லை- திருடனின் வாக்கு மூலம் » Sri Lanka Muslim

அதற்கும் உணவு இல்லை எனக்கும் உணவு இல்லை- திருடனின் வாக்கு மூலம்

co

Contributors
author image

Office Journalist

குருநாகலை வெல்லவ மரளுவாவ பிரதேசத்தில் மாடொன்றை திருடிச் சென்ற நபரொருவரை பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்து மரத்தில் கட்டியுள்ளனர்.
 
 
 
பின்பு சந்தேக நபரை ஊரார் பொலிசாரிடம் ஒப்படைத்து விசாரித்த போது தனது வீட்டருகே இருந்ததாகவும் அதற்கும் உணவு இல்லை எனக்கும் உணவு இல்லை.
 
 
அதனாலேதான் திருடினேன் என்பதாக சந்தேக நபர் தெரித்துள்ளார். இவர் தாடியுடன் ஜுப்பா ஆடையையும் அணிந்திருந்தார்.
 வீடியோ ;
 

Web Design by The Design Lanka