அதிபர், ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டை..! - Sri Lanka Muslim

அதிபர், ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டை..!

Contributors

முதல் முறையாக அதிபர், ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று (06) கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் ஆசிரியர் தினத்தை ஒட்டி கல்வி அமைச்சில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, ஆசிரியர்கள் பொறுப்புகளையும் கடமைகளையும் சமரசம் செய்யாமல் நிறைவேற்று வதாக நம்புகிறேன். ஆசிரியர்களாகிய நாம் 4.3 மில்லியன் மாணவர்களின் கடமைகளையும் பொறுப்புகளையும் உணர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team