அதிவேக இணைய இணைப்பினை கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தும் Orange » Sri Lanka Muslim

அதிவேக இணைய இணைப்பினை கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தும் Orange

orange_gova_001

Contributors

Orange நிறுவனம் 150Mbps LTE இணைய இணைப்பினை தரக்கூடிய உலகின் முதலாவது ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது.

 

கூகுளின் அன்ரோயிட் 4.3 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசியானது 4.5 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

 

மேலும் 1.2 GHz Quad-Core Processor பிரதான நினைவகமாக 1GB RAM, சேமிப்பு நினைவகமாக 8GB என்பன தரப்பட்டுள்ளது.

 

இவற்றுடன் 5 மெகாபிக்சல்களை உடைய கமெராவினையும் கொண்டுள்ள இக்கைப்பேசியின் விலையானது விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Web Design by The Design Lanka