அநுராதபுர வைத்தியசாலையிலுள்ள 03 ஜனாஷாக்கள் இன்று ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்படும்..! - Sri Lanka Muslim

அநுராதபுர வைத்தியசாலையிலுள்ள 03 ஜனாஷாக்கள் இன்று ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்படும்..!

Contributors

கொரோனா தொற்றினால் மரணமடைந்து அநுராதபுர வைத்தியசாலையில், குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த  3 ஜனாஸாக்கள் இன்று சனிக்கிழமை, 6 ஆம் திகதி ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team