அனைத்து இரவு நேர புகையிரத சேவைகளும் ரத்து » Sri Lanka Muslim

அனைத்து இரவு நேர புகையிரத சேவைகளும் ரத்து

train6

Contributors
author image

Editorial Team

இன்று பயணத்தை ஆரம்பிக்கவிருந்த அனைத்து இரவு நேர புகையிரத சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புகையிரத இயந்திர சாரதிகள் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளதன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சருடனான பேச்சுவார்த்தைகள் தோல்விகண்டதை அடுத்து அவர்கள் தமது போராட்டத்தை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka