அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 6 பேர் கைது! - Sri Lanka Muslim

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 6 பேர் கைது!

Contributors

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு எதிராக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் (IUSF) இன்று (18) கொழும்பில் எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தியது.

ஆர்ப்பாட்ட பேரணியின் போது மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ஜெஹான் அப்புஹாமி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அழைப்பாளர் வசந்த முதலிகே பிடிவிறாந்தைக் கொண்டுள்ள நிலையிலேயே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team