அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிப்பு..! - Sri Lanka Muslim

அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிப்பு..!

Contributors

நாட்டில் அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி பாண் 5 ரூபாவினாலும், ஏனைய பேக்கரி பொருட்கள் 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேலும், ஒரு கிலோ கிராம் கேக் 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இவை திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

Web Design by Srilanka Muslims Web Team