அமீரகத்திடம் கடனுக்கு எரிபொருள் பெற பேச்சுவார்த்தை..! - Sri Lanka Muslim

அமீரகத்திடம் கடனுக்கு எரிபொருள் பெற பேச்சுவார்த்தை..!

Contributors

ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து நீண்ட கால கடன் அடிப்படையில் எரிபொருள் மற்றும் பெற்றோலிய தயாரிப்புகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் இலங்கை அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

இப்பின்னணியில் கொழும்பிலுள்ள அமீரக தூதரகத்தின் பதில் பிரதானி சைப் அலனொபியுடன் அமைச்சர் கம்மன்பில நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் இவ்வாறு நீண்ட கால கடனடிப்படையில் வெளியுறவுகளை வளர்த்துக்கொள்வது அவசியமாகிறது என விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team