அமெரிக்க தேர்தலில் ஐந்து முஸ்லிங்கள் வெற்றி பெற்றுள்ளனர்..! » Sri Lanka Muslim

அமெரிக்க தேர்தலில் ஐந்து முஸ்லிங்கள் வெற்றி பெற்றுள்ளனர்..!

Contributors
author image

Editorial Team

சேமாலியாவிலிருந்தும் முதல் முஸ்லிம் வெற்றி

அமெரிக்க முஸ்லிம்களுக்கு எதிரி நாடு என்று கோசம் மக்கள் மத்தியில் இருந்தாலும் அது அரசியல்வாதிகளின் வெறித்தன செயலாகும் பொதுவாக அமெரிக்க மக்கள் முஸ்லிம்களின் எதிரிகள் இல்லை என்பது நடந்து முடிந்த தேர்தல் சம்பவம் நிரூபித்துள்ளது.

1. Ilhan Omar WINS her seat and returns to congress
2. Hodan Hassan WINS Minnesota State House seat
3. Mohamud Noor WINS Minnesota State House seat
4. Omar Fateh WINS Minnesota State Senate seat and becomes the FIRST Somali American in the Minnesota Senate HISTORY!!!
5. Abdullahi Abdullah WINS New Brighton’s city council. Abdullahi makes HISTORY tonight by becoming the first Somali American elected in the city of New Brighton.

Web Design by The Design Lanka