அமெரிக்க பல்கலைக்கழகத்தினால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் ரவூப் ஹக்கீம்..! - Sri Lanka Muslim

அமெரிக்க பல்கலைக்கழகத்தினால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் ரவூப் ஹக்கீம்..!

Contributors
author image

Editorial Team

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், Girne American University தமக்கு வழங்கிய கௌரவத்திற்காக தனது நன்றியைத் தெரிவித்ததுக்கொண்டார்.
பல்கலைக்கழகம் தமக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கியதையிட்டு தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ரவூப் ஹக்கீம் அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட கெளரவப் பட்டத்தைப் பயன்படுத்த போவதில்லை எனவும் ஏனெனில், அது PhDக்கான சரியான படிப்பை முடித்த பிறகு பெறப்படவில்லை எனவும் மேலும் தெரிவித்தார்.
– ஊடகப் பிரிவு, SLMC –

Web Design by Srilanka Muslims Web Team