அமைச்சர்களான பசில் , டக்ளஸ் யாழ் புகையிரத நிலைய அபிவிருத்தியை பார்வையிட்டனர் - Sri Lanka Muslim

அமைச்சர்களான பசில் , டக்ளஸ் யாழ் புகையிரத நிலைய அபிவிருத்தியை பார்வையிட்டனர்

Contributors

-ஏ.எஸ்.எம்.இர்ஷாத்

 

வடமாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் வகையில் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான  இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்கா ஆகியோர்; யாழ். புகையிரத நிலைய நிர்மாணப்பணிகளை பார்வையிட்டனர்.

 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உட்பட முக்கியஸ்தர்களும் இதில் கலந்து கொண்டனர்.

 

எதிர்வரும் செப்டம்பர் மாதம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

07

 

08

 

09

 

10

 

11

Web Design by Srilanka Muslims Web Team