அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலகவேண்டும் என்பதில் பொதுஜன பெரமுன உறுதியான நிலைப்பாட்டிலேயே உள்ளது..! - Sri Lanka Muslim

அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலகவேண்டும் என்பதில் பொதுஜன பெரமுன உறுதியான நிலைப்பாட்டிலேயே உள்ளது..!

Contributors

அமைச்சர் உதயகம்மன்பில எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் உறுதியாகயிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவும் அதேநிலைப்பாட்டில் உள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.

பொதுஜனபெரமுன மக்களிற்காக உருவாக்கப்பட்டது மக்களின் நலன்களிற்காக அது பாடுபடும் என அவர் தெரிவித்துள்ளார்

Web Design by Srilanka Muslims Web Team