அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மொட்டு ஆதரிக்காது..! - Sri Lanka Muslim

அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மொட்டு ஆதரிக்காது..!

Contributors

எரிபொருள் விலை அதிகரிப்பையடுத்து வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.

அந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (16) இடம்பெற்றது. முதல் சுற்றில் 12 எம்.பிக்கள் கையொப்பமிட்டுள்ளனர்.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-8370579653228043&output=html&h=280&adk=670133093&adf=2636196979&pi=t.aa~a.3518452854~i.6~rp.4&w=382&fwrn=7&fwrnh=100&lmt=1623904802&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=6437469043&psa=1&ad_type=text_image&format=382×280&url=https%3A%2F%2Fwww.shortnews.lk%2F2021%2F06%2Fblog-post_967.html%3Fm%3D1&flash=0&fwr=0&pra=3&rh=319&rw=382&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&adsid=ChAI8MKmhgYQx5CF8f_wnbpYEj0Atpg36nrhiW5dOFkCPhgnCaFdq-U9FKSnhMBmuBCocw_23K295nk-NwAhgoo2xS3HcPZbg9ItcMvG2yYf&dt=1623904874381&bpp=11&bdt=5237&idt=-M&shv=r20210615&cbv=%2Fr20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D4b2b7671289acd3e-221d78dc64c9006e%3AT%3D1623557293%3ART%3D1623557293%3AS%3DALNI_MYeKm96ZgrOj8ZWWzcxKksuXsJnaw&prev_fmts=0x0&nras=2&correlator=775920639602&frm=20&pv=1&ga_vid=1026090872.1623557292&ga_sid=1623904873&ga_hid=1878273542&ga_fc=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=892&u_w=412&u_ah=892&u_aw=412&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=15&ady=1023&biw=412&bih=764&scr_x=0&scr_y=0&eid=31060956%2C31060972%2C31060974%2C31060474%2C31060049&oid=3&pvsid=2516190828240292&pem=867&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C764%2C412%2C764&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=vku9bNJmi3&p=https%3A//www.shortnews.lk&dtd=90

10விடயங்களை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்டுள்ள அந்த  நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படவுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அதற்கமைய,

1.     அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்துக்கு கூட்டாக பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் கடிதம் மூலம் குறிப்பிட்டுள்ளமைக்கு அமைய அமைச்சரவையின் அனுமதியின்றி வலுசக்தி அமைச்சர் உதய பிரபாத் கம்மன்பிலவால் எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2.அரச கொள்கை நடவடிக்கை கோட்பாடு மீறப்பட்டுள்ளதுடன்  அடிப்படை கடமைகளை தவிர்த்தல் அதற்கமைய உறுதிமொழியை மீறியுள்ளமை.

3.உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவாக காணப்பட்ட காலப்பகுதியில் எரிபொருள் விலையை குறைக்காமல் இலங்கை எரிபொருள் கூட்டுதாபனம் மற்றும் அரசாங்கத்துக்கு கிடைத்த இலாபத்தை மக்களுக்கும் பாராளுமன்றத்துக்கும் தெளிவுப்படுத்தாமை.

4.உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்தமைக்கான இலாபத்தை மக்களின் அத்தியாவசிய பொருள்களை குறைத்து வழங்குவதாக முன்வைத்த வாக்குறுதியை நிறைவேற்றாமை.

5.அதன் விலை பலனை அடிப்படையாக வைத்து இரண்டு வருடங்களுக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமை.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-8370579653228043&output=html&h=280&adk=670133093&adf=257011435&pi=t.aa~a.3518452854~i.20~rp.4&w=382&fwrn=7&fwrnh=100&lmt=1623904802&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=6437469043&psa=1&ad_type=text_image&format=382×280&url=https%3A%2F%2Fwww.shortnews.lk%2F2021%2F06%2Fblog-post_967.html%3Fm%3D1&flash=0&fwr=0&pra=3&rh=319&rw=382&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&adsid=ChAI8MKmhgYQx5CF8f_wnbpYEj0Atpg36nrhiW5dOFkCPhgnCaFdq-U9FKSnhMBmuBCocw_23K295nk-NwAhgoo2xS3HcPZbg9ItcMvG2yYf&dt=1623904874381&bpp=6&bdt=5238&idt=-M&shv=r20210615&cbv=%2Fr20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D4b2b7671289acd3e-221d78dc64c9006e%3AT%3D1623557293%3ART%3D1623557293%3AS%3DALNI_MYeKm96ZgrOj8ZWWzcxKksuXsJnaw&prev_fmts=0x0%2C382x280&nras=3&correlator=775920639602&frm=20&pv=1&ga_vid=1026090872.1623557292&ga_sid=1623904873&ga_hid=1878273542&ga_fc=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=892&u_w=412&u_ah=892&u_aw=412&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=15&ady=2129&biw=412&bih=764&scr_x=0&scr_y=0&eid=31060956%2C31060972%2C31060974%2C31060474%2C31060049&oid=3&pvsid=2516190828240292&pem=867&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C764%2C412%2C764&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&ifi=3&uci=a!3&btvi=2&fsb=1&xpc=yWUBZLLsGp&p=https%3A//www.shortnews.lk&dtd=140

6.அதன் விலை குறைவின் இலாபத்தை எரிபொருள் விலை அதிகரிக்கும் போது பயன்படுத்துவதற்காக அரசாங்கத்தால் ஸ்தாபிக்கப்பட்ட நிதியத்துக்கு என்ன நடந்தது என்பதை பாராளுமன்றத்கும் மக்களுக்கும் தெரிவிக்க பின்வாங்கியமை.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-8370579653228043&output=html&h=280&adk=670133093&adf=3896119620&pi=t.aa~a.3518452854~i.22~rp.4&w=382&fwrn=7&fwrnh=100&lmt=1623904802&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=6437469043&psa=1&ad_type=text_image&format=382×280&url=https%3A%2F%2Fwww.shortnews.lk%2F2021%2F06%2Fblog-post_967.html%3Fm%3D1&flash=0&fwr=0&pra=3&rh=319&rw=382&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&adsid=ChAI8MKmhgYQx5CF8f_wnbpYEj0Atpg36nrhiW5dOFkCPhgnCaFdq-U9FKSnhMBmuBCocw_23K295nk-NwAhgoo2xS3HcPZbg9ItcMvG2yYf&dt=1623904874381&bpp=7&bdt=5238&idt=7&shv=r20210615&cbv=%2Fr20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D4b2b7671289acd3e-221d78dc64c9006e%3AT%3D1623557293%3ART%3D1623557293%3AS%3DALNI_MYeKm96ZgrOj8ZWWzcxKksuXsJnaw&prev_fmts=0x0%2C382x280%2C382x280&nras=4&correlator=775920639602&frm=20&pv=1&ga_vid=1026090872.1623557292&ga_sid=1623904873&ga_hid=1878273542&ga_fc=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=892&u_w=412&u_ah=892&u_aw=412&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=15&ady=2539&biw=412&bih=764&scr_x=0&scr_y=0&eid=31060956%2C31060972%2C31060974%2C31060474%2C31060049&oid=3&pvsid=2516190828240292&pem=867&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C764%2C412%2C764&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&ifi=4&uci=a!4&btvi=3&fsb=1&xpc=4pFCqL1TyR&p=https%3A//www.shortnews.lk&dtd=169

7.இலங்கை எரிபொருள் கூட்டுதாபனம் அரச வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்த நடவடிக்கை எடுப்பதான வாக்குறுதியை நிறைவேற்றாமை.

8.எரிபொருள் விலையேற்றத்துடன் அத்தியாவசிய பொருள்களிள் விலை அதிகரிப்பானது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியமை.

9.உற்பத்தி செலவு அதிகரிப்பால் ஏற்றுமதிக்கு பாதகமான அழுத்தம் ஏற்ப்பட்டுள்ளமை.

10.  அரசாங்கத்தை அமைக்கும் போது வழங்கப்பட்ட மக்கள் ஒழுங்குப்பத்திரம் அரச கொள்கை மற்றும் அரசியலமைப்பை நேரடியா அல்லது மறைமுகமாக மீறியமை  மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமை போன்ற காரணங்களால் வலுசக்தி அமைச்சர் தொடர்பில் இந்த சபை முழுமையாக நம்பிக்கை இழந்துள்ளதாகவும் எனவே அவர் தொடர்ந்தும் அமைச்சராக இருப்பதற்கு தகுதியற்றவர் என தெரிவித்து இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளில் பல அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

Web Design by Srilanka Muslims Web Team