அம்பாறையில் முதலிடம், தேசிய ரீதியில் மூன்றாமிடம் - A/L உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அன்பாஸ் சாதனை..! - Sri Lanka Muslim

அம்பாறையில் முதலிடம், தேசிய ரீதியில் மூன்றாமிடம் – A/L உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அன்பாஸ் சாதனை..!

Contributors
author image

Editorial Team

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் முஹம்மட் இப்றாஹீம் அன்பாஸ் அஹமட் இன்று வெளியான க.பொ.உ.தரப்பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மூன்று பாடங்களிலும் A சித்திகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தையும் பெற்று கல்லூரியில் வரலாற்றுச் சாதனையொன்றினை ஏற்படுத்தியுள்ளார்.

இவர் கல்முனையைச்சேர்ந்த டாக்டர் எம்.இப்ராஹீமின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team