அம்பாறை திருக்கோவில் பகுதியில் ட்ரோன் கமராவை பயன்படுத்தி புகைப்படம் எடுத்தவர் கைது...! » Sri Lanka Muslim

அம்பாறை திருக்கோவில் பகுதியில் ட்ரோன் கமராவை பயன்படுத்தி புகைப்படம் எடுத்தவர் கைது…!

Contributors
author image

Editorial Team

அம்பாறை – திருக்கோவில் பகுதியில்,

ட்ரோன் கமராவை பயன்படுத்தி புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Web Design by The Design Lanka