அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு முதலாம் இடம்! - Sri Lanka Muslim

அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு முதலாம் இடம்!

Contributors
author image

சுலைமான் றாபி

கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம்திகதி இடம்பெற்ற ஐந்தாம் தரப்புலமைப் பரிசில் பரீட்சையின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் மாணவி செல்வி. அப்துல் காதர் பாத்திமா சுமையா இல்மி, 193 புள்ளிகளுடன் அம்பாறை மாவட்டத்தில் முதலாவது இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

 

இதேவேளை இம்முறை அம்பாறை மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளியாக 158 காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

ninthavoor1

Web Design by Srilanka Muslims Web Team