அரசமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் - ஜனாதிபதி..! - Sri Lanka Muslim

அரசமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – ஜனாதிபதி..!

Contributors

வாக்குறுதியளிக்கப்பட்டபடி அரசமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் – தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தின் 72வருட நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team