அரசாங்கம் தேசிய தேர்தலொன்றை எதிர்கொள்வது குறித்து நம்பிக்கையுடன் உள்ளது - Sri Lanka Muslim

அரசாங்கம் தேசிய தேர்தலொன்றை எதிர்கொள்வது குறித்து நம்பிக்கையுடன் உள்ளது

Contributors
author image

Editorial Team

அரசாங்கம் தேசிய தேர்தலொன்றை எதிர்கொள்வது குறித்து நம்பிக்கையுடனிருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் நடைபெற்ற அனைத்து மாகாணசபை தேர்தல் முடிவுகளை அடிப்படையாக வைத்தே அரசாங்கத்திற்க்கு இந்த நம்பிக்கை உருவாகியுள்ளதாகஅவர் தெரிவித்துள்ளார்.

 

பதுளையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்து போட்டியிட்டன அவற்றின் வாக்குகளையும் சேர்த்து கணித்தால் அரசாங்கத்தின் பலம் இன்னமும் அதிகமாக காணப்படுவதாகஅமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

கடந்த சில வருடங்களில் இடம்பெற்ற மாகாணசபைத்தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 58 வீத வாக்குகளை பெற்றுள்ளதாகவும் இது தேசிய தேர்தலை எதிர்கொள்ள போதுமானதெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

Web Design by Srilanka Muslims Web Team