அரசு ஊழியர்களின் வாய்க்கு பூட்டு! - Sri Lanka Muslim
Contributors

பொது நிர்வாக அமைச்சகம், சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதற்கான கட்டுப்பாடுகள் குறித்து பொது நிர்வாக அமைச்சு அதிகாரிகளுக்கு நினைவூட்டும் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது

மேலும் இது தொடர்பான சட்ட மீறல்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team