அரச ஊடகங்களுக்கு மூன்று புதிய பணிப்பாளர்கள் நியமனம் - Sri Lanka Muslim

அரச ஊடகங்களுக்கு மூன்று புதிய பணிப்பாளர்கள் நியமனம்

Contributors
author image

Editorial Team

அரச ஊடகங்களான இலங்கை ரூபவாஹினி சேவை,சுயாதீன தொலைக்காட்சி சேவை,தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் ஆகிய மூன்று ஊடக நிறுவனங்களுக்கும் செயற்பாட்டு பணிப்பாளர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

 

இலங்கை ரூபவாஹினி சேவை       –      டீ.கருணாரத்ன ​

 

சுயாதீன தொலைக்காட்சி சேவை    –   பேராசிரியர் அசோக பெர்னாண்டோ

 

தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம்   –    எச்.எ.ரணசிங்க

Web Design by Srilanka Muslims Web Team