அரச, தனியார் துறை தொழிற்சங்கங்கள் நாளை ஆர்ப்பாட்டம். - Sri Lanka Muslim

அரச, தனியார் துறை தொழிற்சங்கங்கள் நாளை ஆர்ப்பாட்டம்.

Contributors

வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதற்கேற்ப வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு
வழங்கும்படி கோரி நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது .
அரசாங்க தனியார் துறை ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு வழங்கும்படி கோரி நாளை செவ்வாய்கிழமை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாக அரச , தனியார் துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது .
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரச துறை தொழிற்சங்களும் தனியார் துறை தொழிற்சங்கள் பலவற்றின் அங்கத்தவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது .

Web Design by Srilanka Muslims Web Team