அரச மொழிபெயர்ப்புச் சேவை திறந்த போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்! - Sri Lanka Muslim

அரச மொழிபெயர்ப்புச் சேவை திறந்த போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்!

Contributors

அரச மொழிபெயர்ப்புச் சேவையின் முதலாம் வகுப்புக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் தற்சமயம் கோரப்பட்டுள்ளன.

 

இதற்கான விண்ணப்பங்களை ஏற்றக்கொள்ளும் இறுதித் திகதி செப்டெம்பர் 22ஆம் திகதியாகும்.எனவே இந்த பரீட்சைக்கு தோற்ற விரும்பும் விண்ணப்பதாரிகள், தமது விண்ணப்பங்களை செப்டெம்பர் 22ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு பரீட்சை திணைக்களம் கேட்டுக் கொள்கிறது.

 

1877 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானியில் இதற்கான விண்ணப்பங்களையும் ,விபரங்களையும் பெற முடியும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது

Web Design by Srilanka Muslims Web Team