அர்ஜுன ரணதுங்கவுக்கு புதிய நியமனம்! - Sri Lanka Muslim
Contributors

முன்னாள் கிரிக்கெட் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க, 15 பேர் கொண்ட தேசிய விளையாட்டு கவுன்சிலின் தலைவராக விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team