அல் ஹாமியா அரபுக்கல்லூரி; கட்டார் வாழ் மாதாந்த ஒன்று கூடலுக்கான அழைப்பு - Sri Lanka Muslim

அல் ஹாமியா அரபுக்கல்லூரி; கட்டார் வாழ் மாதாந்த ஒன்று கூடலுக்கான அழைப்பு

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(A.L.M.Azhar)

அல் ஹாமியா அரபுக்கல்லூரியின் கட்டார் வாழ் ஹூமாத்களின் ஏப்ரல் மாதத்திற்கான ஒன்று கூடல் நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் வெள்ளிக்கிழமை 01.04.2016 ஜும்ஆ தொழுகையின் பின்னர் கட்டார் போக்குவரத்து அமைச்சுக்கு முன்னால் உள்ள பூங்காத் திடலில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆகையால் அனைத்து கட்டார் வாழ் ஹூமாத்துகளும் உரிய நேரத்தில் சமூகமளித்து தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் முன்வைத்து இக் கூட்டத்தினை சிறப்பிக்குமாறு அன்பாய் வேண்டிக்கொள்கின்றோம்.

தகவல்
செயலாளர்
ஏ.ஏ.எம்.பர்ஸாத் (ஹாமி)

Web Design by Srilanka Muslims Web Team