அவசரமாக மூடப்படுகிறது BREADTALK - Sri Lanka Muslim
Contributors

இலங்கையிலுள்ள அனைத்து பிரட்டோக் (BreadTalk) விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்படுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 20ம் திகதி முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை பிரட்டோக் விற்பனை நிலையங்களை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொவிட் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சந்தை வீழ்ச்சி காரணமாகவே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team