ஆசாத் சாலி கட்டாயம் கைது செய்யப்பட வேண்டியவர், SJB மானுஷ நாணயக்கார MP தெரிவிப்பு..! - Sri Lanka Muslim

ஆசாத் சாலி கட்டாயம் கைது செய்யப்பட வேண்டியவர், SJB மானுஷ நாணயக்கார MP தெரிவிப்பு..!

Contributors


ஆசாத் சாலி கைது செய்யப்பட வேண்டியவரே என  சஜித் அணி MP மனூஷ நாணயக்கார குறிப்பிட்டார்.

அசாத் சாலி கைது செய்யப்பட்டமை தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர் , 

கடந்த காலங்களில்  உருவான இனமோதல்களுக்கு அஸாத் சாலியின் பேச்சுக்களும் காரணம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என குறிப்பிட்ட அவர் யாராக  இருந்தாலும் அவர்கள் நாட்டு சட்டத்திற்கு கட்டுப்பட்டு  நடக்க வேண்டுமென அவர் கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team