ஆட்டம் காணும் குருநாகல்,புத்தளம்-கோவிட் ஆக்கிரமிப்பு - Sri Lanka Muslim

ஆட்டம் காணும் குருநாகல்,புத்தளம்-கோவிட் ஆக்கிரமிப்பு

Contributors

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 578 பேரில் 171 பேர் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

100 பேர் குருநாகல் – கனேவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், 59 பேர் குளியாப்பிட்டியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்திலும் நேற்று 51 தொற்றாளர்கள் பதிவாகியிருப்பதோடு, கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் 43 பேர் நேற்று இனங்காணப்பட்டிருக்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team