ஆதிலின் ஜனாஸா ஞாயிற்றுக்கிழமை ஜாவத்தையில் நல்லடக்கம் » Sri Lanka Muslim

ஆதிலின் ஜனாஸா ஞாயிற்றுக்கிழமை ஜாவத்தையில் நல்லடக்கம்

aathil

Contributors
author image

Office Journalist

லண்டனில் வபாத்தான இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் நான்காவது மகன் ஆதிலின் ஜனாஸா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு – 05 ஜாவத்தையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

அவரது ஜனாஸாவைக் கொண்டுவருவதற்கு அவரது குடும்பத்தினர் லண்டன் விரைந்துள்ளனர்.

சிறிலங்கா ஏர்லைன்சில் ஜனாசாவை எடுத்துவருதவற்கான அனைத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டு வருகின்றன.

Web Design by The Design Lanka