ஆமி சுரங்க கொலை தொடர்பில் சட்டமா அதிபரின் உத்தரவு - Sri Lanka Muslim

ஆமி சுரங்க கொலை தொடர்பில் சட்டமா அதிபரின் உத்தரவு

Contributors

ஆமி சுரங்க எனும் நபரின் கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் லசந்த ரத்னாயக்க, உப பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா கான்ஸ்டபிள் பிரேமகுமார ஆகியவர்களை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team