'ஆயிரம் கவிஞர்கள் - கவிதைகள்' பெரும் தொகுப்பு நாளை வெளியீடு » Sri Lanka Muslim

‘ஆயிரம் கவிஞர்கள் – கவிதைகள்’ பெரும் தொகுப்பு நாளை வெளியீடு

boo

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

தமிழ் கவிதை வரலாற்றில் அதிகூடிய கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கிய மாபெரும் கவிதை தொகுப்பான ‘ஆயிரம் கவிஞர்கள்-கவிதைகள்’ பெரும் தொகுப்பு நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வெளியீடு செய்யப்படவுள்ளது.

32 நாடுகளைச்சேர்ந்த 1098 கவிஞர்களின் கவிதைகள் உள்ளடக்கப்பட்டுள்ள இத்தொகுப்பு 1861 -A4 அளவிலான பக்கங்களை கொண்டதாகும்
இது ஒரு வரலாற்று சாதனையாக கூறப்படுகிறது

தொகுப்பாசிரியர்களான கவிஞர்கள் யோ புரட்சி, பரீட்சன் ஆகியோருடன் உலகலாவிய தமிழறிஞர்கள்,கவிஞர்கள்,இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் பல வகையான கலை நிகழ்சிகளும் இடம்பெறவுள்ளன.

boo

Web Design by The Design Lanka