ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்! - Sri Lanka Muslim

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்!

Contributors

கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால், கொழும்பில் இன்று (18) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
 
குறித்த பேரணி, ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இந்தத் கண்ணீர்புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team