ஆளும் கட்சியின் கண்டி உடதும்பறை பிரதேச சபையின் 2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் தோல்வி. - Sri Lanka Muslim

ஆளும் கட்சியின் கண்டி உடதும்பறை பிரதேச சபையின் 2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் தோல்வி.

Contributors

-ஜே.எம்.ஹபீஸ்-

கண்டி உடதும்பறை பிரதேச சபையின் 2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்துள்ளது.

(9.12.2013) சபைத்தலைவர் காமினி செனரத் பண்டார தலைமையில் இடம் பெற்ற வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது தோல்வி அடைந்துள்ளது.

இச்சபையில் ஆளும் தரப்பில் ஐவரும், ஐ.தே.க.யில் மூவரும் சுயேட்சை அங்கத்தவர் ஒருவரும் அங்கம் வகித்த போதும் 5-4 என்ற வாக்குகளால் தோல்வி அடைந்துள்ளது.

 

Web Design by Srilanka Muslims Web Team