ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரை நோயின் அறிகுறிகள் » Sri Lanka Muslim

ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரை நோயின் அறிகுறிகள்

20180410_105919

Contributors
author image

யூ.கே. காலித்தீன்

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் வைத்திய கலாநிதி சனுஸ் காரியப்பரின் தலைமையில் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரை நோயின் அறிகுறிகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளினால் பாதத்தில் உணர்வு குறைவடையும் போது நரம்பு பரிசோதனை மூலம் பாதங்களைச் சோதிப்பதன் அவசியமும் எனும் நோக்கில் நோயாளிகளின் நன்மை கருதி நேற்றும் (11,12) இன்றும் தொடர்ச்சியான பரிசோதனை நடாத்தப்பட்டு வருகின்றது இப்பரிசோதனையானது இப்பிராந்தியத்திலும் இவ்வைத்தியசாலையிலும் முதற் தடவையாக நடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0001 20180410_105751 20180410_105919

Web Design by The Design Lanka