இதுவரை 20க்கும் மேற்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுள்ளன - அசாத் சாலி - Sri Lanka Muslim

இதுவரை 20க்கும் மேற்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுள்ளன – அசாத் சாலி

Contributors

 

இதுவரை 20க்கும் மேற்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளிவாசல்களில் போதைப் பொருள் வியாபாரம் நடப்பதாக நினைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

2014 ஆம் ஆண்டு ஆரம்பமாகியுள்ள நிலையில், மக்கள் தமது பிள்ளைகளுக்கு பாலை பருக்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

2013 ஆம் ஆண்டின் இறுதியில் ஹெரோயின் போதைப் பொருள் பற்றியே அதிகமாக பேசப்பட்டது என்றார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி இவ்வாறு தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team