இதேவேளை கொழும்பில் புறக்கோட்டைப் பகுதிகளில் அதிகமான முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் பூட்டு » Sri Lanka Muslim

இதேவேளை கொழும்பில் புறக்கோட்டைப் பகுதிகளில் அதிகமான முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் பூட்டு

DSC03495

Contributors
author image

A.S.M. Javid

நாட்டில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ் நிலைகாரணமாக குறிப்பாக முஸ்லிம் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் அமைதியை நிலை நாட்டவும், வன்முறைகள் ஏற்படாதிருக்கவும் நாட்டில் பல பாகங்களிலும் பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புக்கள் அரசாங்கத்தினால் போடப்பட்டுள்ளன.

இதேவேளை கொழும்பில் புறக்கோட்டைப் பகுதிகளில் அதிகமான முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் இன்று (09) பூட்டப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

DSC03495 DSC03497 DSC03500

Web Design by The Design Lanka