இந்தப் போராட்டத்தின் வெற்றி முழு உலகையும் திகைக்கச் செய்துள்ளது. - Sri Lanka Muslim

இந்தப் போராட்டத்தின் வெற்றி முழு உலகையும் திகைக்கச் செய்துள்ளது.

Contributors

-அபூஷேக் முகம்மட்

 

இஸ்மாஈல் ஹனிய்யாவின் பேச்சிலிருந்து …

 

” எமது போராட்டமும், மக்களது உறுதியும் சேர்ந்து தான்
காஸாவின் வெற்றியை உருவாக்கியது”

 

” எட்டு வருட முற்றுகைக்குள் இருந்தாலும் காஸா மக்கள் உண்மையில் வீரர்கள்.”

” காஸா இஸ்ரேலின் கைகளை முறித்து விட்டது “

 

” இந்த உறுதிக்கு சுவனமும், உலகில் வெற்றியும் ,
மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழக் கிடைப்பதும் தான் கூலி”

 

“இந்தப் போராட்டம் எங்களின் விவகாரத்தைப் பற்றி கவனம் செலுத்தும் படியாக முழு உலகையும் மாற்றி இருக்கிறது

 

. நாம் இப்போது வெற்றியை நோக்கி பயணிக்கலாம்.

– இந்தப் போராட்டம் எமது வார்த்தைக்கான பெறுமானத்தை உணர்த்திவிட்டது.

 

– இந்தப் போராட்டத்துக்கு என்று ஒரு தனி இடம் இருக்கிறது.

– இந்த வெற்றி கால, இட எல்லைகளையும் தாண்டியது.

 

– இந்தப் போராட்டத்தின் வெற்றி முழு உலகையும்
திகைக்கச் செய்துள்ளது.

 

– இந்தப் போராட்டத்தின் வெற்றி இதற்கு முன்னரான
போராட்ட வெற்றிகளையும் விட பன்மடங்கானது.

Web Design by Srilanka Muslims Web Team