இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய தீர்மானம்? - Sri Lanka Muslim

இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய தீர்மானம்?

Contributors

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வரும் சித்திரைப் புத்தாண்டிற்கு முன்னதாக இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டில் தற்போது அரிசி விலை உச்சமடைந்து வருகின்றது.

நிர்ணய விலைக்கு அரிசி விற்பனை செய்ய விவசாயிகள் உடன்படவில்லை.

இதனால் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதைத்தடுக்க இந்தியாவின் உதவியை அரசாங்கம் நாடவிருப்பதாகவே கூறப்படுகின்றது

Web Design by Srilanka Muslims Web Team