இந்தியா-வங்கதேச போட்டியில் மோடி மானத்தை வாங்கிய மலையாள ரசிகர் » Sri Lanka Muslim

இந்தியா-வங்கதேச போட்டியில் மோடி மானத்தை வாங்கிய மலையாள ரசிகர்

mo

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


இந்தியா-வங்கதேசம் நடுவேயான கிரிக்கெட் போட்டியின்போது, மைதானத்தில் அமர்ந்தபடி, மாட்டிறைச்சி தடை தொடர்பாக மோடிக்கு எதிரான பதாகையை தூக்கிப் பிடித்துள்ளார் கேரளாவை சேர்ந்த ரசிகர் ஒருவர்.
இதை அவரது கஸின் சகோதரர் டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். இதன் பின்னூட்டங்களில் அவருக்கு சிலர் விமர்சனங்களையும் பரிசாக அளித்துள்ளனர்.சிலர் பாராட்டியுள்ளனர்.

போ மோனே மோடி’ என ஆங்கிலத்தில் எழுதியுள்ளார் அந்த ரசிகர். மாட்டிறைச்சி தடையை தொடர்ந்து, போ மோனே மோடி என்ற பெயரில் ஹேஷ்டேக் போட்டு தேசிய அளவில் சமூக வலைத்தளங்களில் மலையாளிகள் டிரெண்ட் செய்திருந்தனர்.

மோடியே போ என்பது இந்த மலையாள வார்த்தைக்கு அர்த்தமாகும்.

mo

Web Design by The Design Lanka