இந்திய உயர்ஸ்தானிகருக்கு இலங்கையில் தடுப்பூசி..! » Sri Lanka Muslim

இந்திய உயர்ஸ்தானிகருக்கு இலங்கையில் தடுப்பூசி..!

Contributors
author image

Editorial Team

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்றைய தினம் இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐந்து லட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு விற்பனை செய்துள்ள இந்தியா, சீனா – பாகிஸ்தான் நெருக்கடியைத் தவிர்க்க 5 லட்சம் தடுப்பூசியை முன் கூட்டியே இலவசமாகவும் வழங்கியிருந்தது.

இந்நிலையில், நாரேஹன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் அவர் தனக்கான தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team