இந்திய தொடரை இழந்த வனிந்து ஹசரங்க..! - Sri Lanka Muslim
Contributors

வனிந்து ஹசரங்கவிற்கு நாளை ஆரம்பமாகவுள்ள இந்தியாவிற்கு எதிரான டி20  தொடரில் களந்து கொள்ள முடியாத என தெரிவிக்கப்படுகின்றது.

இறுதியாக மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையிலும் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team