இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது..! - Sri Lanka Muslim

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது..!

Contributors

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,
ஒக்டேன் 92 ரக பெற்றோல் 157/= ஆகவும்,
ஒக்டேன் 95 பெற்றோல் 184/= ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் 111/= ஆகவும்,
சுப்பர் டீசல் 144 /= ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், மண்ணென்ணெய்
லீற்றர் ஒன்றின் விலை 77/= ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team